![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Hanuman_burns_Lanka_with_tail.jpg/640px-Hanuman_burns_Lanka_with_tail.jpg&w=640&q=50)
திருக்குறுந்தாண்டகம்
தமிழ் வைணவ இலக்கிய படைப்பு / From Wikipedia, the free encyclopedia
திருக்குறுந்தாண்டகம் (Tirukkuruntantakam) என்பது வைணவ சமயத்தின் பனிரெண்டு கவிஞர்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும்.[1][2][3] இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Hanuman_burns_Lanka_with_tail.jpg/320px-Hanuman_burns_Lanka_with_tail.jpg)