திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
From Wikipedia, the free encyclopedia
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில் பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.
- 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.
- 10ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.
96 வகையான சிற்றிலக்கியங்களில் ‘மறம்’ என்பதும் ஒன்று.