![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Tuanku_Mizan_2011.jpg/640px-Tuanku_Mizan_2011.jpg&w=640&q=50)
திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்
திராங்கானு மாநிலத்தின் 18-ஆவது அரசர் / From Wikipedia, the free encyclopedia
திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் அல்லது சுல்தான் மிசான் சைனல் அபிதீன் இப்னி மகமூத் அல்-முக்தாபி பில்லா சா; (ஆங்கிலம்: Terengganu Sultan Mizan Zainal Abidin அல்லது Sultan Mizan Zainal Abidin; மலாய்: Sultan Mizan Zainal Abidin அல்லது Sultan Mizan Zainal Abidin ibni Almarhum Sultan Mahmud Al-Muktafi Billah Shah) (பிறப்பு 22 ஜனவரி 1962); என்பவர் மலேசியாவின் 13-ஆவது, பேரரசரும்; திராங்கானு மாநிலத்தின் 18-ஆவது அரசரும் ஆவார். 2006 முதல் 2011 சனவரி வரை மலேசியாவின் மாமன்னராகப் பதவி வகித்தார்.
விரைவான உண்மைகள் திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்Sultan Mizan Zainal Abidin of Terengganu Sultan Mizan Zainal Abidin, மலேசியாவின் 13-ஆவது பேரரசர் ...
திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் Sultan Mizan Zainal Abidin of Terengganu Sultan Mizan Zainal Abidin | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
யாங் டி பெர்துவான் அகோங்![]() | |||||||||
![]() 2011-இல் மிசான் சைனல் ஆபிதீன் | |||||||||
மலேசியாவின் 13-ஆவது பேரரசர் | |||||||||
ஆட்சிக்காலம் | 13 டிசம்பர் 2006 - 12 டிசம்பர் 2011 | ||||||||
முடிசூட்டுதல் | 26 ஏப்ரல் 2007 | ||||||||
முன்னையவர் | பெர்லிஸ் சுல்தான் சிராசுதீன் (Sirajuddin of Perlis) | ||||||||
பின்னையவர் | சுல்தான் அப்துல் ஆலிம் | ||||||||
பிரதமர்கள் | |||||||||
பிரதிநிதி ஆட்சி | 8 அக்டோபர் 2001 - 12 டிசம்பர் 2001 | ||||||||
முன்னையவர் | சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் | ||||||||
பின்னையவர் | பெர்லிஸ் சுல்தான் சிராசுதீன் | ||||||||
திராங்கானு சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 15 மே 1998 - தற்போது வரையில் | ||||||||
முடிசூட்டுதல் | 4 மார்ச் 1999 | ||||||||
முன்னையவர் | திராங்கானு சுல்தான் மகமூட் | ||||||||
முதலமைச்சர்கள் | பட்டியல்
| ||||||||
பிறப்பு | 22 சனவரி 1962 (1962-01-22) (அகவை 62) இசுதானா அல்-முக்தாபி, கோலா திராங்கானு, மலேசியா | ||||||||
துணைவர் | திராங்கானு சுல்தானா நூர் சகிரா (தி. 1996) | ||||||||
குழந்தைகளின் #திருமணம் மற்றும் குடும்பம் | பட்டியல்
| ||||||||
| |||||||||
மரபு | பெண்டகாரா வம்சாவளி | ||||||||
தந்தை | திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன் | ||||||||
தாய் | சரிபா நோங் பாத்திமா | ||||||||
மதம் | இசுலாம் |
மூடு