![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Agesilas_in_Egypt_361_BCE.jpg/640px-Agesilas_in_Egypt_361_BCE.jpg&w=640&q=50)
தியோஸ்
From Wikipedia, the free encyclopedia
தியோஸ் (Teos) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை இறுதியாக ஆண்ட உள்ளூர் எகிப்தியர்களின் முப்பதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார்.
விரைவான உண்மைகள் தியோஸ், எகிப்தின் பாரோ ...
தியோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஜெட்ஜ்ஹோர், ஜெத்ஹெர், தாச்சோஸ், தாகோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 361/0–359 [1][2], எகிப்தின் முப்பதாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Coregency | மூன்று ஆண்டுகள் முதலாம் நெக்தனெபோவுடன் இணை ஆட்சியாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் நெக்தனெபோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் நெக்தனெபோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | இரண்டாம் கெதேப்நய்த்திர்பினெத் [4] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் நெக்தனெபோ |
மூடு
பாரசீக அகாமனிசியர்களை நைல் நதிப் போரில் புறமுதுகு காட்டி ஓடச்செய்த இவரது முந்தைய எகிப்திய பார்வோன் முதலாம் நெக்தனெபோவை மனதில் கொண்டு, கிமு 374/3-களில் பார்வோன் தியோஸ், ஏதன்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா நாடுகளின் படைத்துணையுடன், அகாமனிசியர்களின் ஆட்சிப் பகுதியில் இருந்த பாலஸ்தீனம் மற்றும் போனீசியா நாடுகளை வென்று கைப்பற்றினார். [5][6][7]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Agesilas_in_Egypt_361_BCE.jpg/640px-Agesilas_in_Egypt_361_BCE.jpg)