![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/ThaliaSodi_cropped.jpg/640px-ThaliaSodi_cropped.jpg&w=640&q=50)
தாலீயா
மெக்சிக பாடகி மற்றும் நடிகை / From Wikipedia, the free encyclopedia
தாலீயா என்பவர் ஒரு மெக்சிக்க பாப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 26ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அறியாத்னா தலீயா சோதி மிராந்தா (Ariadna Thalia Sodi Miranda) ஆகும். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார். இவரது மிகவும் அதிகமாக விற்கப்படும் இசைக்கோவை அமோர் ஆ லா மெக்சிகானா (Amor a la mexicana) என கருதப்படுகிறது.[1][2][3]
விரைவான உண்மைகள் தாலீயா, பிறப்பு ...
தாலீயா | |
---|---|
![]() | |
பிறப்பு | 26 ஆகத்து 1971 (அகவை 52) மெக்சிக்கோ நகரம் |
பணி | திரைப்பட நடிகர், பாடகர், நடிகர், எழுத்தாளர் |
பாணி | Latin pop |
விருதுகள் | star on Hollywood Walk of Fame |
இணையம் | https://thalia.com |
கையெழுத்து | |
![]() | |
மூடு