தலி இராச்சியம்
பய் இராச்சியம் / From Wikipedia, the free encyclopedia
தலி இராச்சியம் (Dali Kingdom) அல்லது தலி மாநிலம் (Dali State, எளிய சீனம்: 大理国; மரபுவழிச் சீனம்: 大理國; பின்யின்: Dàlǐ Guó; பய்: தப்லிட் குவைஃப்) என்பது சீனாவின் தற்கால யுன்னான் மாகாணத்தில் அமைந்திருந்த ஒரு இராச்சியம் ஆகும். இது 937 முதல் 1253 வரை அமைந்திருந்தது. பின்னர் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் அரசர்கள் இப்பகுதியை மங்கோலியர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக ஆண்டனர். கப்பம் கட்டுவது மிங் அரச மரபினர் யுன்னானைக் கைப்பற்றும் வரை நீடித்தது.[1]
விரைவான உண்மைகள் தப்லிட் குவைஃப்大理國, நிலை ...
தப்லிட் குவைஃப் 大理國 | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
937–1253 | |||||||||
நிலை | பேரரசு | ||||||||
தலைநகரம் | தலி | ||||||||
பேசப்படும் மொழிகள் | பய் | ||||||||
சமயம் | பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பேரரசர் | |||||||||
• 937–944 | துவான் சிபிங் | ||||||||
• 1081–1094 | துவான் ஜெங்மிங் | ||||||||
• 1096–1108 | துவான் ஜெங்சுன் | ||||||||
• 1172–1200 | துவான் ஜிக்ஷிங் | ||||||||
• 1251–1254 | துவான் க்ஷிங்ஜி | ||||||||
வரலாறு | |||||||||
• நிறுவப்பட்டது | 937 937 | ||||||||
• காவோ ஷெங்டையின் கலகம் | 1095 | ||||||||
• மீண்டும் நிறுவப்பட்டது | 1096 | ||||||||
• மங்கோலியப் பேரரசால் முடிக்கப்பட்டது | 1253 1253 | ||||||||
|
மூடு
விரைவான உண்மைகள் தலி இராச்சியம், சீனப் பெயர் ...
தலி இராச்சியம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சீனப் பெயர் | |||||||
சீன எழுத்துமுறை | 大理國 | ||||||
எளிய சீனம் | 大理国 | ||||||
சொல் விளக்கம் | தலி மாநிலம் | ||||||
| |||||||
alternative Chinese name | |||||||
Traditional Chinese | 大中國 | ||||||
Simplified Chinese | 大中国 | ||||||
| |||||||
பய் lang1_content = தப்லிட் குவைஃப் name | |||||||
பய் lang1_content = தப்லிட் குவைஃப் | {{{lang1_content}}} |
மூடு