தற்காப்பு என்பது ஆபத்தான, அல்லது அழிவுகளை தரக்கூடிய தருணங்களிலிருந்து முன் எச்சரிக்கையாக தம்மை பாதுகாத்து கொள்வது ஆகும். இது போன்ற ஆபத்துகளை தடுப்பதற்கு தன் சுய எச்சரிக்கை காப்பு மூலமாகவும், பிற தானியங்கி செயல்பாட்டின் மூலமும் பாதுகாக்கும் பொறிமுறைகள் உள்ளன.[1][2][3]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தற்காப்புக் கலைகள்
தற்காப்பு உரிமைகள்
தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் ஒருவர் எடுக்கும் எச்சரிக்கை பொறிமுறை மூலம் எதிரிக்கு இழப்புகள் ஏற்படும் பொழுது அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது. அந்தச் சந்தர்ப்பங்களாவன:
- எதிரி ஒருவரை தாக்கி இழப்புகளை ஏற்படுத்தி அச்சம் ஏற்படும் பொழுது
- ஒருவரின் உடலுக்கு எதிரியின் தாக்குதலால் கொடுங்காயம் அல்லது உயிர் ஆபத்து ஏற்படும் பொழுது
- எம்மை கடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மை எதிரி தாக்க அல்லது துன்புறுத்த்த முனையும் பொழுது
- சட்டத்துக்கு புறம்பாக எதிரியின் கட்டுப்பாட்டில் நாம் அடக்குமுறை கொள்ளும் பொழுது.(எம்மை நாம் காப்பாற்றி கொள்ளும் பொழுது)
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.