தர்ரங் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தர்ரங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் மங்கல்தோய் ஆகும். இது அருகில் உள்ள சோனித்பூர் மாவட்த்தில் இருந்து,1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[1]