தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் 2020 என்பது 2020 ஆம் ஆண்டு தமிழகத் திரைப்படத்துறையில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.

அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

* உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தற்போது ஓடிக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
மேலதிகத் தகவல்கள் படிநிலை, படம் ...
2020 இல் அதிக வருவாய் ஈட்டிய படங்கள்
படிநிலைபடம்மொத்த வருவாய்மேற்கோள்
1 தர்பார் 210 கோடி (US$26 மில்லியன்) [1][2]
2 பட்டாஸ் 44.6 கோடி (US$5.6 மில்லியன்) [3]
3 சைக்கோ 25.2 கோடி (US$3.2 மில்லியன்) [4]
4 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 19.77 கோடி (US$2.5 மில்லியன்) [5]
5 ஓ மை கடவுளே 17.56 கோடி (US$2.2 மில்லியன்) [6]
6 நான் சிரிதால் 17.5 கோடி (US$2.2 மில்லியன்) [7]
7 மாஃபியா: அத்தியாயம் 1 15.3 கோடி (US$1.9 மில்லியன்) [8]
8 திரௌபதி 14.95 கோடி (US$1.9 மில்லியன்) [9]
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.