![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
தமிழ் வளர்ச்சித் துறை
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கெனத் தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
![]() அரசுத் துறைகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான எல்லைப்பகுதி | |
உருவாக்கம் | 1971 |
---|---|
வகை | அரசு |
நோக்கம் | தமிழ் மொழி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட துறை. |
தலைமையகம் | சென்னை |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | 13.065683°N 80.254395°E / 13.065683; 80.254395 |
சேவை பகுதி | தமிழ்நாடு |
அமைச்சர் | மு. பெ. சாமிநாதன் |
செயலாளர் | மகேசன் காசிராஜன் இ.ஆ.ப |
இயக்குநர் | முனைவர் ந. அருள் |
வரவு செலவு திட்டம் | ₹80,26,00,000 (2021-22) [1] |
வலைத்தளம் | tamilvalarchithurai |
மூடு