![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Tamil99_Key_Bord_foto_of_Thamizhpparithi_Maari.jpg/640px-Tamil99_Key_Bord_foto_of_Thamizhpparithi_Maari.jpg&w=640&q=50)
தமிழ் 99
தமிழ் மொழியை கணினியில் உள்ளீடு செய்வதற்கான ஒரு முறை / From Wikipedia, the free encyclopedia
தமிழ் 99 (Tamil99) என்பது தமிழ் மொழி எழுத்துக்களையும், துணை எழுத்துக் குறிகளையும் கணினியில் உள்ளிடுவதற்கென விசைப்பலகையில் அவற்றின் இடங்களைத் தீர்மானித்துச் சீர்தரம் செய்த விசைப்பலகை அமைப்பாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Tamil99_Key_Bord_foto_of_Thamizhpparithi_Maari.jpg/640px-Tamil99_Key_Bord_foto_of_Thamizhpparithi_Maari.jpg)