கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
தப்புத் தாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரிதா, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படமானது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். கன்னடத்தில் தப்பித்த தல எனும் பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
தப்புத் தாளங்கள் | |
---|---|
சுவரொட்டிப்படம் | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் (பிரேமாலயா) |
கதை | கே. பாலச்சந்தர் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | 6 அக்டோபர் 1978 (கன்னடம்) 30 அக்டோபர் 1978 (தமிழ்) |
நீளம் | 3914 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் கன்னடம் |
விஜய பாஸ்கர் அவர்களால் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பாடல் இசை இயற்றப்பட்டது.
எண். | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "அழகான இளமங்கை" | கண்ணதாசன் | வாணி ஜெயராம் | 3:15 |
2 | "என்னடா பொள்ளாத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:19 | |
3 | "தப்புத் தாளங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:43 | |
எண். | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் |
---|---|---|---|
1 | "தப்பித்த தலகலு" (Thappida Thalagalu) | கண்சூர் கிருஷ்ணமூர்த்தி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "யாத்ரா விசித்திர பாலு" (Yaathara Vichithra Baalu) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | "ஒலவிந்த நல்லெ" (Olavinda Nalle) | வாணி ஜெயராம் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.