தந்தை பெரியார் திராவிடர் கழகம்
From Wikipedia, the free encyclopedia
தந்தை பெரியார் திராவிடர் கழகம் (த.பெ.தி.க.) பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஆகஸ்டு 2012-ஆம் ஆண்டில் பிரிந்தது.[1][2]இதன் தலைவர் பி. ஜி. ஆனூர் ஜெகதீசன் ஆவார். பொதுச்செயலாளராக கோவை இராமகிருட்டிணன் உள்ளார்.
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
சுருக்கம் | த.பெ.தி.க. |
---|---|
உருவாக்கம் | 18 ஆகத்து 2012 (11 ஆண்டுகள் முன்னர்) (2012-08-18) |
பொது செயலாளர் | கோவை இராமகிருட்டிணன் |
தலைவர் | பி. ஜி. ஆனூர் ஜெகதீசன் |
துணைத்தலைவர் | சா. துரைசாமி |
அமைப்புச் செயலாளர் | வெ. ஆறுச்சாமி |
மூடு