த டா வின்சி கோட் (திரைப்படம்)
ரான் ஹோவர்ட் இயக்கிய 2006 ஆம் ஆண்டு அமெரிக்க மர்ம த்ரில்லர் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
த டா வின்சி கோட் ஒரு புத்தகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்ட திரைப்படம் ஆகும். இதில் நாயகனாக டாம் ஹாங் நடித்திருந்தார். இத் திரைப்படம் உலகளவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது காரணம் இதில் யேசு நாதருக்கு சந்ததி இருந்ததாக கூறப்பட்டமையே ஆகும்.
விரைவான உண்மைகள் த டா வின்சி கோட், இயக்கம் ...
த டா வின்சி கோட் | |
---|---|
Teaser poster for The Da Vinci Code | |
இயக்கம் | ரொன் ஹவார்ட் |
தயாரிப்பு | Brian Grazer John Calley |
கதை | டான் பிரவுண் (novel) Akiva Goldsman (screenplay) |
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு | டொம் ஹாங் Audrey Tautou இயன் மெக்கெல்லன் பவுல் பெட்டனி Jean Reno ஆல்ஃப்ரெட் மோலினா Jürgen Prochnow |
ஒளிப்பதிவு | Salvatore Totino |
படத்தொகுப்பு | Daniel P. Hanley Mike Hill |
விநியோகம் | Sony |
வெளியீடு | மே 19, 2006 |
ஓட்டம் | 149 நிமிடம் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $125 மில்லியன் |
பின்னர் | Angels and Demons |
மூடு