![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/Tanguturi_Prakasam_1972_stamp_of_India.jpg/640px-Tanguturi_Prakasam_1972_stamp_of_India.jpg&w=640&q=50)
த. பிரகாசம்
இந்திய விடுதலைப் போராட்டத் தெலுங்கர் / From Wikipedia, the free encyclopedia
த. பிரகாசம் (ஆகஸ்ட் 23, 1872 – மே 20, 1957) இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமர்[1] (முதல்வர்) ஆவார். இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் ஆந்திராகேசரிதங்குதரி பிரகாசம், ஆந்திரா மாநில முதலமைச்சர் ...
ஆந்திராகேசரி தங்குதரி பிரகாசம் | |
---|---|
![]() த. பிரகாசம் அவர்களின் உருவப்படம் பொறித்த இந்திய அஞ்சல் தலை | |
ஆந்திரா மாநில முதலமைச்சர் | |
பதவியில் அக்டோபர் 1, 1953 – நவம்பர் 15, 1954 | |
பின்னவர் | பெசவாடா கோபால ரெட்டி |
சென்னை மாகாண பிரதமர் | |
பதவியில் ஏப்ரல் 30, 1946 – மார்ச் 23, 1947 | |
ஆளுநர் | என்றி ஃபோலி நைட் ஆர்ச்சிபால்டு நை |
முன்னையவர் | ஆளுநர் ஆட்சி |
பின்னவர் | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1872-08-23)ஆகத்து 23, 1872 வினோத ராயுடு பாலம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ![]() |
இறப்பு | மே 20, 1957(1957-05-20) (அகவை 84) ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
வேலை | வழக்கறிஞர், எழுத்தாளர், ராசதந்திரி |
தொழில் | வழக்கறிஞர் |
மூடு