![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Toronto_Skyline_September_2014.jpg/640px-Toronto_Skyline_September_2014.jpg&w=640&q=50)
டொரன்டோ பெரும்பாகம்
From Wikipedia, the free encyclopedia
டொரன்டோ பெரும்பாகம் என்பது கனடாவில் உள்ள பெருநகரப் பகுதிகளுள் ஒன்று. இது டொரன்டோ நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள தர்ஹம், ஹால்டன், பீல், யார்க் பேரூராட்சிகளையும் சேர்த்தே குறிக்கிறது. இங்கு அறுபது லட்சத்திற்கும் மக்கள் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் Greater Toronto Area, Country ...
Greater Toronto Area | |
---|---|
Metropolitan Area | |
![]() Downtown Toronto from Lake Ontario | |
Country | ![]() |
Province | ![]() |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,124.15 km2 (2,750.65 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 60,54,191 |
• அடர்த்தி | 849/km2 (2,199/sq mi) |
Combined population of Halton, Peel, Toronto, York, Durham | |
நேர வலயம் | ஒசநே-5 (EST) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
Postal Code | L, M |
இடக் குறியீடு(கள்) | 226, 289, 416, 437, 519, 647, 705, 905தொலைபேசிக் குறியீடு |
|
மூடு
கிரேட்டர் டொரன்டோ பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஏறத்தாழ மக்கள்தொகையில் பாதி அளவினர் ஆவர். அதிகம் பேசப்படும் வெளிநாட்டு மொழிகளில், ஆங்கிலம், இத்தாலியம், சீனம், பஞ்சாபி, தகலாகு, போர்த்துகீசியம், எசுப்பானியம், உருது, தமிழ், போலியம், பிரெஞ்சு, ரசியம், மாண்டரின் சீனம், அரபி, குஜராத்தி ஆகியன முன்னணியில் உள்ளன.
கல்வி கற்பிக்கும் பொறுப்பு மாகாண கல்வி அமைச்சிடம் உள்ளது. இங்குள்ள கல்வி நிறுவனங்களில் டொரன்டோ பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்கது.