டைம்லி காமிக்ஸ்
From Wikipedia, the free encyclopedia
டைம்லி காமிக்ஸ் அமெரிக்க வெளியீட்டாளர் மார்ட்டின் குட்மேனால் ஆரம்பிக்கப்பட்ட வரை கதை புத்தக நிறுவனம் ஆகும். மற்றும் 1960 களில் மார்வெல் காமிக்ஸாக பெயர் மாற்றம் பெற்றது.[1]
விரைவான உண்மைகள் நிலை, பிந்தியது ...
நிலை | அட்லஸ் காமிக்ஸ் என மறுபெயரிடப்பட்டது |
---|---|
பிந்தியது | அட்லஸ் காமிக்ஸ், மார்வெல் காமிக்ஸ் |
நிறுவுகை | சனவரி 12, 1939; 85 ஆண்டுகள் முன்னர் (1939-01-12) |
செயலற்றது | மே 25, 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-05-25) |
தலைமையகம் | மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | மார்ட்டின் குட்மேன் |
தொழில்துறை | பதிப்பகம் |
உற்பத்திகள் | வரைகதை புத்தகம், இதழ் |
மூடு