From Wikipedia, the free encyclopedia
டெனிசு வில்லெனுவ் OC CQ RCA (பிரெஞ்சு மொழி: [dəni vilnœv]; பிறப்பு - அக்டோபர் 3, 1967) ஒரு கனடியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தனது திரைப்படப் படைப்புகளால் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக இவர் இன்சென்டீசு, அரைவல், மற்றும் டூன் திரைப்படங்களுக்காக அறியப்படுகின்றார். [1][2]
டெனிசு வில்லெனுவ் Denis Villeneuve OC CQ RCA | |
---|---|
2018 கேன்னசு திரைப்படத் திருவிழாவில் வில்லெனுவ் | |
பிறப்பு | அக்டோபர் 3, 1967 பெகன்கூர், கியூபெக், கனடா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மான்டிரியால் கியூபெக் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்போது |
வாழ்க்கைத் துணை | தான்யா லபாயின்ட் |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | மார்டின் வில்லெனுவ் (சகோதரர்) |
கையொப்பம் |
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | கதாசிரியர் | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|
1998 | ஆகத்து 32 ஆன் இயர்த் | ஆம் | ஆம் | இல்லை |
2000 | மேல்சிடிரம் | ஆம் | ஆம் | இல்லை |
2009 | பாலிடெக்னிக் | ஆம் | ஆம் | இல்லை |
2010 | இன்சென்டீசு | ஆம் | ஆம் | இல்லை |
2013 | பிரிசனர்சு | ஆம் | இல்லை | இல்லை |
எனிமி | ஆம் | இல்லை | இல்லை | |
2015 | சிகாரியோ | ஆம் | இல்லை | இல்லை |
2016 | அரைவல் | ஆம் | இல்லை | இல்லை |
2017 | பிளேடு இரன்னர் 2049 | ஆம் | இல்லை | இல்லை |
2021 | டூன்: பாகம் ஒன்று | ஆம் | ஆம் | ஆம் |
2023 | டூன்: பாகம் இரண்டு | ஆம் | ஆம் | ஆம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.