![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/T.R.Mahalingam.jpg/640px-T.R.Mahalingam.jpg&w=640&q=50)
தெ. இரா. மகாலிங்கம்
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
டி. ஆர். மகாலிங்கம் (புல்லாங்குழல் கலைஞர்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978)[1] 1940 – 1950களில் பிரபலமாகயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
விரைவான உண்மைகள் டி. ஆர். மகாலிங்கம், பிறப்பு ...
டி. ஆர். மகாலிங்கம் | |
---|---|
![]() டி. ஆர். மகாலிங்கம் (1950களில்) | |
பிறப்பு | (1924-06-16)16 சூன் 1924 தென்கரை, சோழவந்தான், மதுரை |
இறப்பு | ஏப்ரல் 21, 1978(1978-04-21) (அகவை 53) |
பணி | நடிகர் |
அறியப்படுவது | நடிகர், பாடகர், இயக்குனர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | இராமகிருஷ்ண கனபாடிகள், லட்சுமி |
மூடு