டல்ஹவுசி (நகரம்)
From Wikipedia, the free encyclopedia
டல்ஹவுசி (Dalhousie:இந்தி: डलहौज़ी) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் கோடைவாழிடமாகும். மலையின் மீதுள்ள இந்த நகரைச் சுற்றி 5 மலைகள் உள்ளன. இவ்விடத்தில் பாயும் முதன்மை ஆறுகள் சீனாப், ராவி, மற்றும் பியாஸ் ஆகியவையாகும். இம்மலையில்; புகழ்பெற்ற ஒரு சக்திதேவியின் ஆலயம் உள்ளது. இந்நகரிலிருந்து இமயமலை மிகவும் அருகாமையில் அதாவது ஒரு சில மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள்
டல்ஹவுசி | |||||||
— Town — | |||||||
அமைவிடம் | 32°32′N 75°59′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | சம்பா மாவட்டம் | ||||||
ஆளுநர் | ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1] | ||||||
முதலமைச்சர் | சுக்விந்தர் சிங் சுகு[2] | ||||||
மக்களவைத் தொகுதி | டல்ஹவுசி | ||||||
மக்கள் தொகை | 7,419 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 1,954 மீட்டர்கள் (6,411 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு