அமெரிக்க இராணுவத் தளபதி From Wikipedia, the free encyclopedia
தளபதி டக்ளசு மக்கார்த்தர் (General Douglas MacArthur, சனவரி 26, 1880 - ஏப்ரல் 5, 1964) முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த அமெரிக்கத் தளபதி ஆவார். அமெரிக்காவின் அர்க்கன்சஸ் மாநிலத்திலுள்ள லிட்டில் ராக்கில் 1880இல் பிறந்தார்; 1964இல் வாசிங்டன், டி. சி.யில் இறந்தார்.[1]
டக்ளசு மக்கார்த்தர் | |
---|---|
பிலிப்பீன்சின் மணிலாவில் டக்ளசு மக்கார்த்தர் | |
சார்பு | United States of America பிலிப்பீன்சு |
சேவை/ | ஐக்கிய அமெரிக்கா இராணுவம் பிலிப்பீனிய தரைப்படை |
தரம் | படைத்தளபதி (அமெரிக்கத் தரைப்படை) பீல்டு மார்ஷல் (பிலிப்பீனிய தரைப்படை) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.