![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Weekday_heptagram.svg/langta-640px-Weekday_heptagram.svg.png&w=640&q=50)
ஞாயிறு (கிழமை)
சனிக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடையில் வரும் நாள் / From Wikipedia, the free encyclopedia
ஞாயிற்றுக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். சனிக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்து திங்கள் கிழமை வரும். ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாள் ஆகும்.