ஜோர்ன் உட்சன்
From Wikipedia, the free encyclopedia
ஜர்ன் ஓபெர்க் ஊட்சன் (Jørn Oberg Utzon, ஏப்ரல் 9, 1918 - நவம்பர் 29, 2008[1]), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஓபெரா மண்டபத்தை வடிவமைத்தவர். மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர். நவீன கட்டிடக்கலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்கப் பங்களித்த ஒரே டேனிய கட்டிடக்கலைஞர் என டென்மார்க்கின் கிம் டிர்கின்க்-ஹோம்ஃபெல்டால் புகழப்பட்டவர்.[2]
விரைவான உண்மைகள் ஜர்ன் ஊட்சன், தனிப்பட்ட விவரங்கள் ...
ஜர்ன் ஊட்சன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | டேனியர் |
பிறப்பு | (1918-04-09)9 ஏப்ரல் 1918 கோப்பன்ஹேகன், டென்மார்க் |
இறப்பு | 29 நவம்பர் 2008(2008-11-29) (அகவை 90) ஹெல்ஸிங்கர், டென்மார்க் |
பணி | |
கட்டிடங்கள் | ஓபெரா மண்டபம் பாக்ஸ்வெர்ட் தேவாலயம் குவைத் நாடாளுமன்றக் கட்டடம் |
விருதுகள் | பிரிட்ஸ்கர் பரிசு |
மூடு