![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Parliament_building%252C_Guyana.jpg/640px-Parliament_building%252C_Guyana.jpg&w=640&q=50)
ஜோர்ஜ்டவுண், கயானா
From Wikipedia, the free encyclopedia
ஜோர்ஜ்டவுண் கயானாவின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாகும். டெமெராரா ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் டெமாரா மயேயிகா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 6°48′N 58°10′W ஆகும். இது கரிபியாவின் பூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. ஜோர்டவுன் நகரம் 18 ஆம் நூற்றாண்டி சிறிய நகரமாக பிரெஞ்சு ஆட்சியின் போது உருவானது. 1781இல் காலனித்துவ ஆட்சி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் ஆறுமுகத்தி இருந்த் சேற்று நிலங்களை நிரப்பி நகரைப் பெருப்பித்தனர்.