![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Jayam_Ravi_at_Naya_Gadget_Shop_Launch_Event.jpg/640px-Jayam_Ravi_at_Naya_Gadget_Shop_Launch_Event.jpg&w=640&q=50)
ஜெயம் ரவி
இந்தியத் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஜெயம் ரவி (Jayam Ravi) (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மதுரை திருமங்கலத்தில் மோகன் இரவியாக பிறந்தார்.[1] இவரது தந்தை படத்தொகுப்பாளர் மோகன், ஒரு தமிழ் ராவுத்தர் ஆவார்.[2] இவரது தாயார் ஆந்திராவை சேர்ந்தவர்.
விரைவான உண்மைகள் ஜெயம் ரவி, இயற் பெயர் ...
ஜெயம் ரவி | |
---|---|
![]() | |
இயற் பெயர் | ரவி மோகன் |
பிறப்பு | செப்டம்பர் 10, 1980 (1980-09-10) (அகவை 43) திருமங்கலம், தமிழ்நாடு, இந்தியா |
குறிப்பிடத்தக்க படங்கள் | ஜெயம் (2003) எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004) உனக்கும் எனக்கும் (2006) |
மூடு