![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/J.R.D._Tata_%25281955%2529.jpg/640px-J.R.D._Tata_%25281955%2529.jpg&w=640&q=50)
ஜெ. ர. தா. டாட்டா
இந்திய வியாபாரி / From Wikipedia, the free encyclopedia
ஜே. ஆர். டி. டாட்டா எனப் பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார். மேலும், இவர் இந்திய விமானியும், தொழிலதிபரும், தொழில் முனைவோரும், டாட்டா குழுமத்தின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா, பிறப்பு ...
ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா | |
---|---|
![]() 1955இல் டாட்டா | |
பிறப்பு | (1904-07-29)29 சூலை 1904 பாரிஸ், பிரான்ஸ் |
இறப்பு | 29 நவம்பர் 1993(1993-11-29) (அகவை 89) ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
தேசியம் | இந்தியன் |
இனம் | பார்சி |
பணி | டாட்டா குழும முன்னாள் தலைவர் |
அறியப்படுவது | டிசிஎசு நிறுவனம் நிறுவியவர் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவியவர் டைட்டன் நிறுவனம் நிறுவியவர் டாட்டா தேனீர் நிறுவனம் நிறுவியவர் வோல்டாஸ் நிறுவனம் நிறுவியவர் ஏர் இந்தியா நிறுவனம் நிறுவியவர் |
சமயம் | சோராசுதிதிரர் சமயம்[1] |
பெற்றோர் | இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா |
வாழ்க்கைத் துணை | தெல்மா விசஜி டாட்டா |
மூடு