![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/Deepa.jpg/640px-Deepa.jpg&w=640&q=50)
ஜெ. தீபா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஜெ.தீபா (பிறப்பு:10 நவம்பர் 1974) எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் நிறுவன பொதுச்செயலாளர் ஆவார்.[1] இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளாவார்.[2]
விரைவான உண்மைகள் ஜெ. தீபா, நிறுவன பொதுச்செயலாளர்,எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ...
ஜெ. தீபா | |
---|---|
![]() | |
நிறுவன பொதுச்செயலாளர்,எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை | |
பதவியில் 24 பிப்ரவரி 2017 – 30 ஜூலை 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 10, 1974 (1974-11-10) (அகவை 49) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை |
துணைவர் | க. மாதவன் |
பிள்ளைகள் | 1 (மகள்) |
பெற்றோர் | ஜெயக்குமார் விஜயலட்சுமி |
தொழில் | அரசியல்வாதி, பத்திரிக்கையாளர் |
மூடு