ஜார்கிராம் மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஜார்கிராம் மாவட்டம் (Jhargram district) (வங்காளம்: ঝাড়গ্রাম জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வர்த்தமான் கோட்டத்தில் உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தெற்கில் சுவர்ணரேகா ஆறு பாய்கிது.[1] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஜார்கிராம் ஆகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
ஜார்கிராம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் கோட்டம் |
தலைமையகம் | ஜார்கிராம் |
பரப்பு | 3,037.64 km2 (1,172.84 sq mi) |
மக்கட்தொகை | 1,136,548 (2011) |
நகர்ப்புற மக்கட்தொகை | 61,712 |
படிப்பறிவு | 70.92% |
மக்களவைத்தொகுதிகள் | ஜார்கிராம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | ஜார்கிராம், கோபிபல்லவபூர், நயாகிராம், பின்பூர் சட்டமன்றத் தொகுதிகள் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | ஆசியன் நெடுஞ்சாலை எண் 46, மாநில நெடுஞ்சாலை எண் 5 & 9 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு