68வது அமெரிக்க வெளியுறவுச் செயலர் From Wikipedia, the free encyclopedia
ஜான் போர்பசு கெர்ரி (John Forbes Kerry, பிறப்பு: திசம்பர் 11, 1943[1]) அமெரிக்க மேலவை (செனட்)டில் மாசச்சூசெட்சிற்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்க மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷிடம் தோற்றவர். அமெரிக்க செனட்டவையில் 23 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளார். மேலும் மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநராக மைக்கேல் துகாகிசின் கீழ் பொறுப்பாற்றி உள்ளார். திசம்பர் 21, 2012 அன்று அதிபர் பராக் ஒபாமா கெர்ரியை இலரி கிளின்டனுக்கு அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவித்துள்ளார்.[2][3][4]
ஜான் கெர்ரி | |
---|---|
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் (அறிவிப்பு) | |
பதவியில் | |
குடியரசுத் தலைவர் | பராக் ஒபாமா |
Succeeding | இலரி கிளின்டன் |
United States Senator from மாசச்சூசெட்ஸ் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி 2, 1985 Serving with இசுகாட் பிரவுன் | |
முன்னையவர் | பவுல் சோங்காசு |
பின்னவர் | TBD |
அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான செனட் குழுவின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி 3, 2009 | |
முன்னையவர் | ஜோ பிடென் |
சிறுவணிகம் மற்றும் முனைவு செனட் குழுவின் தலைவர் | |
பதவியில் சனவரி 3, 2007 – சனவரி 3, 2009 | |
முன்னையவர் | ஒலிம்பியா இசுனோ |
பின்னவர் | மேரி லாந்திரூ |
பதவியில் சூன் 6, 2001 – சனவரி 3, 2003 | |
முன்னையவர் | கிட் பாண்ட் |
பின்னவர் | ஒலிம்பியா இசுனோ |
பதவியில் சனவரி 3, 2001 – சனவரி 20, 2001 | |
முன்னையவர் | கிட் பாண்ட் |
பின்னவர் | கிட் பாண்ட் |
மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநர் | |
பதவியில் மார்ச்சு 6, 1983 – சனவரி 2, 1985 | |
ஆளுநர் | மைக்கேல் துகாகிசு |
முன்னையவர் | தாமசு பி. ஓநீல் III |
பின்னவர் | ஈவ்லின் மர்பி (1987) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜான் போர்பசு கெர்ரி திசம்பர் 11, 1943 அவுரோரா, கொலராடோ |
தேசியம் | அமெரிக்கர் |
அரசியல் கட்சி | மக்களாட்சி |
துணைவர்(கள்) | ஜூலியா தோம் (1970–88, மணமுறிவு) தெரெசா ஹெயின்சு (1995–நடப்பு) |
பிள்ளைகள் | அலெக்சாண்டர் கெர்ரி வனெசா கெர்ரி எச். ஜான் ஹெயின்சு IV (மாற்றுமகன்) ஆந்த்ரே ஹெயின்சு (மாற்றுமகன்) கிறிஸ்டபர் ஹெயின்சு (மாற்றுமகன்) |
வாழிடம்(s) | பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் |
முன்னாள் கல்லூரி | யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை) பாசுட்டன் சட்டக் கல்லூரி (ஜெ.டி) |
வேலை | வழக்கறிஞர் |
விருதுகள் | Silver Star Bronze Star Purple Heart (3) |
கையெழுத்து | |
இணையத்தளம் | kerry |
Military service | |
பற்றிணைப்பு | ஐக்கிய அமெரிக்க நாடு |
கிளை/சேவை | United States Navy |
சேவை ஆண்டுகள் | 1966–1978 |
தரம் | Lieutenant |
அலகு | USS Gridley Coastal Squadron 1 |
கட்டளை | PCF-44, PCF-94 |
போர்கள்/யுத்தங்கள் | Vietnam War |
கெர்ரி கொலராடோவிலுள்ள அவுரோராவில் திசம்பர் 11, 1943 அன்று பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்திலும் பாசுட்டன் சட்டக் கல்லூரியிலும் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் முடித்தார். 1970இல் ஜூலியா தோம் என்பவரை மணந்து 1988இல் பிரிந்தார். 1995 முதல் தெரெசா எயின்சு என்பவருடன் இல்லறம் நடத்தி வருகிறார். இவருக்கு இரு மக்களும் இரண்டாம் மனைவியின் மூன்று மக்களும் உள்ளனர். தற்போது பாசுட்டனில் வாழ்ந்து வருகிறார்.
2003ஆம் ஆண்டில் இவருக்கு முன்னிற்கும் சுரப்பியில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு முற்றிலும் குணமாக்கப்பட்டது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.