இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
ஜாட் இன மக்கள் வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் வாழும் மக்கள் ஆவர். இந்திய இட ஒதுக்கீட்டு அமைப்பின்படி பிற்படுத்தப்பட்ட இனத்தவராகக் கருதப்படுகின்றனர்.[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இந்தியா, பாக்கிஸ்தான் | |
மொழி(கள்) | |
பஞ்சாபி • இந்தி • இராச்சசுத்தானி • உருது • ஹரியான்வி மொழி • குஜராத்தி | |
சமயங்கள் | |
இந்து • இசுலாம் • சீக்கியம் |
இவர்களில் பலர் இந்து, இசுலாமிய, சீக்கிய மதங்களைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்களிலும், சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களிலும் வாழ்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.