ஜாஜ்பூர்
From Wikipedia, the free encyclopedia
ஜாஜ்பூர் (Jajpur) (also known as Jajapur)[1], கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரம் புவனேஸ்வருக்கு வடக்கே 97.8 கிலோமீட்டர் தொலைவிலும்; கட்டக்கிற்கு வடகிழக்கே 76.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் ஜாஜ்பூர், நாடு ...
ஜாஜ்பூர் | |
---|---|
சிறு நகரம் | |
ஆள்கூறுகள்: 20.85°N 86.33°E / 20.85; 86.33 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | ஜாஜ்பூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஜாஜ்பூர் நகராட்சி |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 37,458 |
• அடர்த்தி | 620/km2 (1,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 755 001 |
வாகனப் பதிவு | OD-04 &OD-34 |
இணையதளம் | www.jajpur.nic.in |
மூடு