சத்தீசுகரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
ஜஷ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜஷ்பூர் நகர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
ஜஷ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர் | |
மாநிலம் | சத்தீஸ்கர், இந்தியா |
---|---|
தலைமையகம் | ஜஷ்பூர் நகர் |
பரப்பு | 5,838 km2 (2,254 sq mi) |
மக்கட்தொகை | 851,669 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 150/km2 (390/sq mi) |
படிப்பறிவு | 82% |
பாலின விகிதம் | 1000:1004 |
வட்டங்கள் | 8 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 1(NH-43) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.