From Wikipedia, the free encyclopedia
ஜவுளி அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் அனைத்து இயற்கை, செயற்கை இழைகளும் இதில் அடங்கும். இந்த அமைச்சகத்தின் தற்போதைய மூத்த அமைச்சர் பியூஷ் கோயல்[2] மற்றும் இணை அமைச்சர் தர்சனா ஜர்தோசு ஆவர்.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அமைச்சகம் மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | உத்தியோக் பவன், புது தில்லி |
ஆண்டு நிதி | ரூபாய் 7147.73 கோடி(2018-19 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
வலைத்தளம் | ministryoftextiles |
இந்த அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகங்கள் பின்வருமாறு:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.