சம்மு காசுமீர் சட்டப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
சம்மு காசுமீர் சட்டப் பேரவை என்பது இந்திய ஒன்றியப் பகுதியான சம்மு மற்றும் சம்மு காசுமீரின் சட்டப் பேரவையாகும்.
விரைவான உண்மைகள் சம்மு காசுமீர் சட்டப் பேரவை, வகை ...
சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
---|---|
12வது சம்மு காசுமீர் சட்டப் பேரவை (கலைக்கப்பட்டது) | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1957 |
முன்பு | சம்மு காசுமீர் அரசியலமைப்புச் சட்டமன்றம் |
தலைமை | |
சடடப் பேரவைத் தலைவர் | காலி 31 அக்டோபர் 2019 முதல் |
சடடப் பேரவைத் தலைவர் | காலி 31 அக்டோபர் 2019 முதல் |
அவைத்தலைவர் (முதலமைச்சர்) | காலி 31 அக்டோபர் 2019 முதல் |
அவைத் துணை தலைவர்e (துணை முதலமைச்சர்) | காலி 31 அக்டோபர் 2019 முதல் |
எதிர்கட்சி தலைவர் | காலி 31 அக்டோபர் 2019 முதல் |
உறுப்பினர்கள் | 114 (90 தொகுதிகள்+ பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீருக்கு 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன) |
தேர்தல்கள் | |
பிரஸ்ட் பாஸ்ட் தே போஸ்ட் | |
அண்மைய தேர்தல் | 25 நவம்பர் முதல் 20 திசெம்பர் 2014 வரை |
அடுத்த தேர்தல் | ஏப்ரல் 2024 (எதிர்பார்க்கப்படுகிறது) |
வலைத்தளம் | |
jkla |
மூடு
சம்மு காசுமீர் சட்டப் பேரவை 21 நவம்பர் 2018 அன்று ஆளுநரால் கலைக்கப்பட்டது.[1]
2019 க்கு முன்பு, சம்மு காசுமீர் மாநிலத்தில் ஒரு சட்டப் பேரவை (கீழ் அவை) மற்றும் ஒரு சட்ட மேலவை (மேல் சபை) கொண்ட ஈரவை சட்டமன்றம் இருந்தது. ஆகத்து 2019 இல் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம், இதற்குப் பதிலாக ஒரு ஓரவைச் சட்டமன்றம் மற்றும் மாநிலத்தை ஒன்றியப் பகுதியாக மறுசீரமைத்தது.