From Wikipedia, the free encyclopedia
சௌதரி திகம்பார் சிங் ( ஜூன் 9, 1913 இல் மதுரா மாவட்டத்தில் குர்தாந்தா கிராமத்தில் பிறந்தார்) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மக்களவை தொகுதியில் இருந்து முதல் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
இவர் 3 வது, 4 வது மற்றும் 7 வது மக்களவைக்கு, மதுரா மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.