தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
சோழவந்தான், மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
சிறுவாலை, செல்லணக்கவுண்டன்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, விட்டங்குளம், வைரவநத்தம், வயலூர், சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, தோடனேரி, தேனூர், சமயநல்லூர், கள்ளிக்குடி, கீழநெடுங்குளம், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி மற்றும் கோவில்குருந்தன்குளம் கிராமங்கள்[1].
ஆண்டு | வெற்றி | கட்சி |
---|---|---|
1962 | வி. பொன்னம்மாள் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1967 | பி. எஸ். மணியன் | திமுக |
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | பி. எஸ். மணியன் | திமுக | 43254 | 52.38 | ஆர். சுந்தராஜன் சேர்வை | காங் (அ) | 34542 | 41.83 |
1977 | வி. பாலகுருவ ரெட்டியார் | அதிமுக | 29,968 | 40 | ஏ. சந்திரசேகரன் | இதேகா | 23,455 | 31 |
1980 | ஏ. சந்திரசேகரன் | இதேகா | 41,720 | 50 | பி. எஸ். மணியன் | அதிமுக | 41,255 | 49 |
1984 | ஏ. சந்திரசேகரன் | இதேகா | 44,464 | 50 | எஸ். பி. ராஜாங்கம் | ஜனதா | 26,692 | 30 |
1989 | தி. இராதாகிருஷ்ணன் | திமுக | 33,726 | 34 | பி. எஸ். மணியன் | அதிமுக(ஜெ) | 28,467 | 28 |
1991 | ஏம். எம். பரமசிவம் | அதிமுக | 66,100 | 65 | ஏ. எம். எம். அம்பிகாபதி | திமுக | 30,787 | 30 |
1996 | எல். சந்தானம் | திமுக | 52,151 | 47 | எம். பரமசிவன் | அதிமுக | 33,343 | 30 |
2001 | வி. ஆர். இராஜாங்கம் | அதிமுக | 54,392 | 52 | மூர்த்தி | திமுக | 34,551 | 33 |
2006 | பி. மூர்த்தி | திமுக | 47,771 | 42 | சந்தானம் | அதிமுக | 46,185 | 41 |
2011 | எம். வி. கருப்பையா | அதிமுக | 86,376 | 59.84 | இளஞ்செழியன் | பாமக | 49,768 | 34.48 |
2016 | கி. மாணிக்கம் | அதிமுக | 87,044 | 52.95 | பவானி | திமுக | 62,187 | 37.83 |
2021 | ஆ. வெங்கடேசன் | திமுக | 84,240 | 48.04 | கே. மாணிக்கம் | அதிமுக | 67,195 | 38.32% [2] |
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,01,407 | 1,04,088 | 2 | 2,05,497 |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.