தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
சோளிங்கர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
மக்களவைத் தொகுதி | அரக்கோணம் |
மொத்த வாக்காளர்கள் | 2,53,376[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் முனிரத்தினம் | |
கட்சி | காங்கிரசு |
கூட்டணி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.
சோளிங்கர் (பேரூராட்சி),
வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.
நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)[2].
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | பி. பக்தவச்சலம் | காங்கிரசு | 22991 | 55.44 | எம். சுப்பரமணிய நாயக்கர் | சுயேச்சை | 14037 | 33.85 |
1962 | ஏ. எம். பொன்னுரங்க முதலியார் | காங்கிரசு | 33291 | 56.02 | வி. முனுசாமி | திமுக | 20762 | 34.94 |
1967 | அரங்கநாதன் | திமுக | 35225 | 51.67 | ஏ. எம். பொன்னுரங்க முதலியார் | காங்கிரசு | 28201 | 41.37 |
1971 | ஏ. எம். பொன்னுரங்க முதலியார் | நிறுவன காங்கிரசு | 36776 | 55.39 | கே. எம். நடராசன் | திமுக | 29621 | 44.61 |
1977 | எசு. ஜே. இராமசாமி | அதிமுக | 25997 | 38.23 | கே. மூர்த்தி | திமுக | 20348 | 29.93 |
1980 | சி. கோபால் | அதிமுக | 35783 | 49.40 | கே. மூர்த்தி | திமுக | 35626 | 49.18 |
1984 | என். சண்முகம் | அதிமுக | 47967 | 51.38 | கே. மூர்த்தி | திமுக | 43918 | 47.05 |
1989 | ஏ. எம். முனிரத்தினம் | காங்கிரசு | 33419 | 39.24 | சி. மாணிக்கம் | திமுக | 28161 | 33.06 |
1991 | ஏ. எம். முனிரத்தினம் | காங்கிரசு | 58563 | 53.90 | சி. மாணிக்கம் | திமுக | 24453 | 22.51 |
1996 | ஏ. எம். முனிரத்தினம் | தமாகா | 65361 | 54.33 | எசு. சண்முகம் | பாமக | 31431 | 26.13 |
2001 | ஆர். வில்வநாதன் | அதிமுக | 62576 | 50.12 | எ. எம். பொன்னுரங்கம் | புதிய நீதி கட்சி | 52781 | 42.28 |
2006 | அருள் அன்பரசு | காங்கிரசு | 63502 | 46 | சி. கோபால் | அதிமுக | 55586 | 40 |
2011 | பி. ஆர். மனோகர் | தேமுதிக | 69963 | 38.98 | ஏ.எம். முனிரத்னம் | சுயேட்சை | 36957 | 33.94 |
2016 | என். ஜி. பார்த்திபன் | அதிமுக | 77651 | 37.09 | ஏ. எம். முனிரத்தினம் | காங்கிரசு | 67919 | 32.44 |
2019 இடைத்தேர்தல் | ஜி. சம்பத் | அதிமுக | 103545 | --- | அசோகன் | திமுக | 87489 | --- |
2021 | முனிரத்தினம் | காங்கிரசு[3] | 110,228 | 49.18 | அ. ம. கிருஷ்ணன் | பாமக | 83,530 | 37.27 |
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.