சோம்பு
From Wikipedia, the free encyclopedia
சோம்பு(Anise) /ˈænɪs/,[1] என்பது அபியேசியே (Apiaceae) குடும்பத்தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியாப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. சோம்பு அதிமதுரம், அண்ணாசிப்பூ, மற்றும் பச்சடி வகையில் பயன்படுத்தப்படும் சில செடிகளுக்கு இணையான சுவையை உடையது.
விரைவான உண்மைகள் சோம்பு, உயிரியல் வகைப்பாடு ...
சோம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலை |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Apiales |
குடும்பம்: | |
பேரினம்: | பிம்பினெல்லா |
இனம்: | P. anisum |
இருசொற் பெயரீடு | |
பிம்ம்பினெல்லா அனிசம் கரோல்லஸ் லின்னேயஸ் | |
மூடு