சோமபுரம் மகாவிகாரை
From Wikipedia, the free encyclopedia
சோமபுரம் மகாவிகாரை (Somapura Mahavihara (வங்காள மொழி: সোমপুর মহাবিহার Shompur Môhabihar) , வங்காள தேசத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தின் பஹர்புரில் உள்ள பௌத்த மகாவிகாரையாகும்.
விரைவான உண்மைகள் சோமபுரம் மகாவிகாரை, அமைவிடம் ...
சோமபுரம் மகாவிகாரை | |
---|---|
உள்ளூர் பெயர் வங்காள மொழி: পাহাড়পুর বৌদ্ধ বিহার | |
சோமபுர மகாவிகாரையின் மையப் பகுதி | |
அமைவிடம் | நவகோன், வங்காள தேசம் |
ஆள்கூற்றுகள் | 25.0311°N 88.9773°E / 25.0311; 88.9773 |
ஏற்றம் | 80 அடிகள் (24 m) |
கட்டப்பட்டது | கிபி 8ம் நூற்றாண்டு |
க்காக கட்டப்பட்டது | பேரரசர் தர்மபாலர் |
கட்டிட முறை | குப்தர் மற்றும் பாலர் கட்டிடக் கலை |
வகை | தொல்லியல் |
வரன்முறை | i, ii, iv |
தெரியப்பட்டது | உலக பாரம்பரியக் குழுவின் 9வது அமர்வில் (1985) உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[1] |
உசாவு எண் | 322 |
நாடு | வங்காள தேசம் |
பிராந்தியம் | தெற்காசியா |
மூடு
இம்மகாவிகாரையை கிபி எட்டாம் நூற்றாண்டில், பாலப் பேரரசர் தர்மபாலர் நிறுவினார்.
1985ல் சோமபுர மகாவிகாரையை, யுனெஸ்கோ நிறுவுனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[2][3]