![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a3/SodiumBicarbonate.png/640px-SodiumBicarbonate.png&w=640&q=50)
சோடியம் பைகார்பனேட்டு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate, ஐயுபிஏசி பெயர்: சோடியம் ஐதரசன் கார்பனேட்டு) NaHCO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சோடியம் அயனிகள் மற்றும் பைகார்பனேட்டு அயனிகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உப்பு ஆகும். சோடியம் பைகார்பனேட்டு ஒரு வெண்ணிறப் படிகத் திண்மம் ஆகும். ஆனால் பார்ப்பதற்கு பொடி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். இது சலவைச் சோடாவினை (சோடியம் கார்பனேட்டு) ஒத்த இலேசான உப்புச்சுவையையும் மற்றும் கசப்புச்சுவையையும் கொண்டுள்ளது. இதன் இயற்கைக் கனிமமானது நாகோலைட்டு என்ற வடிவத்தில் காணப்படுகிறது. இது நேட்ரான் எனும் கனிமத்தின் பகுதிப்பொருளாக உள்ளது. கனிமங்கள் கரைந்துள் பல ஊற்றுக்களில் இது கரைந்து காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் E 500 எனக் குறியீடிடப்பட்ட உணவுடன் சேர்க்கத்தக்க சேர்க்கைப் பொருளாக உள்ளது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |||
| |||
![]() | |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசன் கார்பனேட்டு | |||
வேறு பெயர்கள்
சமையல் சோடா, பைகார்ப் (ஆய்வக வழக்கு), சோடாவின் பைகார்பனேட்டு, நாகோலைட்டு | |||
இனங்காட்டிகள் | |||
144-55-8 ![]() | |||
Beilstein Reference |
4153970 | ||
ChEBI | CHEBI:32139 ![]() | ||
ChEMBL | ChEMBL1353 ![]() | ||
ChemSpider | 8609 ![]() | ||
DrugBank | DB01390 ![]() | ||
EC number | 205-633-8 | ||
IUPHAR/BPS |
4507 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C12603 ![]() | ||
ம.பா.த | சோடியம்+பைகார்பனேட்டு | ||
பப்கெம் | 516892 | ||
வே.ந.வி.ப எண் | VZ0950000 | ||
| |||
UNII | 8MDF5V39QO ![]() | ||
பண்புகள் | |||
NaHCO 3 | |||
வாய்ப்பாட்டு எடை | 84.0066 கி மோல்−1 | ||
தோற்றம் | வெண்ணிறப் படிகங்கள் | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | |||
உருகுநிலை | (50 °செ-இல் சோடியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது [3]) | ||
கரைதிறன் | 0.02 எடை% அசிட்டோனில், 2.13 எடை% மெதனாலில் @22 °செ.[6] எதனாலில் கரைவதில்லை | ||
மட. P | −0.82 | ||
காடித்தன்மை எண் (pKa) | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | nα = 1.377 nβ = 1.501 nγ = 1.583 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−947.7 கிஜுல்/மோல் | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
102 ஜுல்/மோல்கெல்வின் | ||
வெப்பக் கொண்மை, C | 87.61 ஜுல்/மோல்கெல்வின் | ||
மருந்தியல் | |||
ATC code | |||
Routes of administration |
சிரைவழி, வாய்வழி | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீவிரமான கண் எரிச்சலை உண்டாக்குகிறது | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றும் தன்மையற்றது | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
4220 மிகி/கிகி (rat, oral)[8] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் கார்பனேட்டு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு