![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Snkandaswamy.jpg/640px-Snkandaswamy.jpg&w=640&q=50)
சோ. ந. கந்தசாமி
From Wikipedia, the free encyclopedia
சோ. ந. கந்தசாமி (பிறப்பு: திசம்பர் 15, 1936) சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர். இவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர்[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Snkandaswamy.jpg/320px-Snkandaswamy.jpg)