சையது ஷாநவாஸ் உசைன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சையது ஷாநவாஸ் உசைன் (Syed Shahnawaz Hussain) (ஒலிப்புⓘ) இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், இந்திய அரசின் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தவர்.[2][3][4]
விரைவான உண்மைகள் சையது ஷாநவாஸ் உசைன், இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சர் ...
சையது ஷாநவாஸ் உசைன் | |
---|---|
सैयद शाहनवाज़ हुसैन | |
இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சர் | |
பதவியில் 24 மே 2003 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாஜ்பாய் |
முன்னையவர் | காசிராம் ராணா |
பின்னவர் | சங்கர்சிங் வகேலா |
இந்திய மக்களவை உறுப்பினர் பகல்பூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 2006-2014 | |
முன்னையவர் | சுசில் குமார் மோடி |
பின்னவர் | சைலேஷ் குமார் மண்டல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 திசம்பர் 1968 (1968-12-12) (அகவை 55) சுபௌள், பிகார் இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ரேணு சர்மா[1] |
பிள்ளைகள் | அதீப் உசைன், அர்பாஸ் உசைன் |
வாழிடம் | புதுதில்லி |
வேலை | அரசியல்வாதி |
மூடு