![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/10/Cytosine_chemical_structure.png/640px-Cytosine_chemical_structure.png&w=640&q=50)
சைட்டோசின்
From Wikipedia, the free encyclopedia
சைட்டோசின் (Cytosine) /ˈsaɪt[invalid input: 'o-']s[invalid input: 'i-']n/ (C) என்பது தாயனை (டி. என். ஏ), ஆறனை (ஆர். என். ஏ) ஆகியவற்றில் காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும். இதன் அரோமட்டிக்கு வளையத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் (மூலகங்கள்) காணப்படுவதால் இது எதிர்மவளைய (Heterocyclic) அரோமட்டிக்கு வளையமாக இனங்காணப்படுவதுடன், அடினின், குவானின், தைமின், யுராசில் முதலான ஏனைய தாங்கிகளுடன் (உப்புமூலங்கள்) இணைந்து, கரு அமிலங்களை அல்லது நியூக்கிளிக்கமிலங்களை அமைக்கின்றது. "வட்சன் கிரிக் தாயனை மாதிரியுருவில்" இது குவானினுடன் மூன்று ஐதரசன் பிணைப்புகளை உருவாக்குகின்றது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-aminopyrimidin-2(1H)-one | |
வேறு பெயர்கள்
4-amino-1H-pyrimidine-2-one | |
இனங்காட்டிகள் | |
71-30-7 ![]() | |
ChEBI | CHEBI:16040 ![]() |
ChEMBL | ChEMBL15913 ![]() |
ChemSpider | 577 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00380 ![]() |
ம.பா.த | சைட்டோசின் |
பப்கெம் | 597 |
| |
UNII | 8J337D1HZY ![]() |
பண்புகள் | |
C4H5N3O | |
வாய்ப்பாட்டு எடை | 111.10 கி/மூல் |
அடர்த்தி | 1.55 கி/செமீ3 (கணிக்கப்பட்டது) |
உருகுநிலை | 320 இலிருந்து[convert: unknown unit] (உருச்சிதைவு) |
காடித்தன்மை எண் (pKa) | 4.45 (இரண்டாம் நிலை/வழி), 12.2 (முதலாம் நிலை/முதல்)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு