சேர்ஜி பிரின்
From Wikipedia, the free encyclopedia
செர்ஜே மிகலாயோவிச் பிரின் (Sergey Brin, பி. ஆகஸ்ட், 21 1973) கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. செர்ஜே பிரின் கூகுள் என்னும் நிறுவனத்தை லாரி பேஜ் என்பவருடன் இணைந்து தொடங்கினார்.
விரைவான உண்மைகள் செர்ஜே பிரின், பிறப்பு ...
செர்ஜே பிரின் | |
---|---|
2008 டெட் மாநாட்டின் போது | |
பிறப்பு | செர்ஜே மிகலாயோவிச் பிரின் ஆகத்து 21, 1973 (1973-08-21) (அகவை 50) மாஸ்கோ, சோவியத் யூனியன் |
இருப்பிடம் | லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
குடியுரிமை | சோவியத் (1973-1979) அமெரிக்கர் (1979 முதல்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | மேரிலன்ட் பல்கலைக்கழகம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் |
பணி | கணினியியலாளர், தொழிலதிபர் |
அறியப்படுவது | கூகுள் நிறுவனர்களுள் ஒருவர். |
சொத்து மதிப்பு | $ 17.5 பில்லியன் (2010)[1] |
வாழ்க்கைத் துணை | ஆனி வோஜ்சிக்கி |
வலைத்தளம் | |
stanford.edu/~sergey |
மூடு