சேத்-பெரிப்சென்
From Wikipedia, the free encyclopedia
சேத்-பெரிப்சென் (Seth-Peribsen), பண்டைய எகிப்தை (கிமு 2890 முதல் கிமு 2686 முடிய) ஆண்ட இரண்டாம் வம்சத்தின் 9வது மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலம் உறுதியாக அறியப்படவில்லை.
விரைவான உண்மைகள் சேத்-பெரிப்சென், எகிப்தின் பாரோ ...
சேத்-பெரிப்சென் | |
---|---|
உடைந்த கல் பாத்திரத்தில் கல்வெட்டு; மன்னர் சேத்-பெரிப்சென்னுக்கு மக்கள் காணிக்கை செலுத்தும் காட்சி | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | அறியப்படவில்லை, எகிப்தின் இரண்டாம் வம்சம்; ஏறத்தாழ கிமு 2740 |
முன்னவர் | முதலாம் ஹட்ஜெபா |
பின்னவர் | சேக்கெமிப்-பெரென்மாத் |
பிள்ளைகள் | செப்சேத்-இபெத் ? |
அடக்கம் | அபிதோஸ் கல்ல்றை எண் 'P' |
மூடு
மன்னர் சேத்-பெரிப்சென்னின் கல்லறை அபிதோஸ் நகரத்தில் நல்ல நிலையில் 1898-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]