சே குவேரா
மார்க்சியப் புரட்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
விரைவான உண்மைகள் சே குவேரா, பிறப்பு ...
சே குவேரா | |
---|---|
போராளி மார்ச் 5, 1960 அன்று எடுக்கப்பட்ட ஒளிப்படம் | |
பிறப்பு | எர்னெஸ்டோ குவேரா (1928-06-14)சூன் 14, 1928 [1] அர்ஜென்டினா |
இறப்பு | அக்டோபர் 9, 1967(1967-10-09) (அகவை 39) (மரண தண்டனை) பொலிவியா |
கல்லறை | சே குவேரா கல்லறை, சான்டா கிளாரா மைதானம், கியூபா |
பணி | அரசியல்வாதி, மருத்துவர், எழுத்தாளர், போராளி, புரட்சியாளர், அரச அலுவலர் |
அமைப்பு(கள்) | சூலை 26 இயக்கம், கியூப சோசலிச புரட்சியின் ஐக்கிய கட்சி,[2] பொலிவிய தேசிய விடுதலைப்படை |
சமயம் | இல்லை (மாக்சிய மனிதநேயம்)[3][4][5] |
பெற்றோர் | எர்னெஸ்டோ குவேரா லின்ச்[6] Celia de la Serna y Llosa[6] |
வாழ்க்கைத் துணை | கில்டா (1955–1959) அலேய்டா மார்ச் (1959–1967, மரணம் வரை) |
பிள்ளைகள் | கில்டா (1956–1995), அலேய்டா (பி. 1960), கமிலோ (பி. 1962), செலியா (பி. 1963), எர்னெஸ்டோ (பி. 1965) |
கையொப்பம் |
மூடு