செவ்வாலி[3] [Black redstart (Phoenicurus ochruros)] என்பது பீனிகியூரசு பேரினத்தைச் சேர்ந்த, சிட்டுக்குருவியின் அளவுடைய ஒரு குருவியாகும். இப்பேரினத்தில் இது ஒன்று மட்டுமே தமிழ்நாட்டிற்கு அரிதாக வலசை வருகின்றது[4]

விரைவான உண்மைகள் செவ்வாலி, காப்பு நிலை ...
செவ்வாலி
Thumb
செருமனியில் கூட்டினருகில் ஆண் செவ்வாலி
Thumb
மகாராட்டிரத்தில் பெண் செவ்வாலி

உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Phoenicurus
இனம்:
P. ochruros
இருசொற் பெயரீடு
Phoenicurus ochruros
கமெலின், 1774
Subspecies

5–7, see text

வேறு பெயர்கள்

Ruticilla titys (Scop.)[2]

மூடு

கள இயல்புகளும் உடலமைப்பும்

கள இயல்புகள்

இது தன் வாலை விடவிடென உதறுவது போல் ஆட்டிக்கொண்டே இருக்கும்[3]; அவ்வப்போது உடலின் முன்பாகத்தைத் தாழ்த்திய வண்ணம் இருக்கும்[5].

உடலமைப்பு

நீளம் 15 cm. அலகும் கால்களும் கருமை.

ஆண். தலையும் முன்னுடலும் கருப்பு நிறம், இடுப்பும் வயிறும் வாலும் கிச்சிலிச் செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

பெண். ஆணில் கருமையாக இருக்கும் பகுதிகள் பெண்ணில் பழுப்பு நிறத்திலிருக்கும். உடலின் பின்பாகமும் அடியும் வெளிர் செம்மஞ்சள்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.