From Wikipedia, the free encyclopedia
செய் 2018 இல் வெளியான தமிழ் அதிரடி, திரில்லர் திரைப்படம். இதனை ராஜ்பாபு இயக்கியிருந்தார்.
செய் | |
---|---|
இயக்கம் | ராஜ் பாபு |
தயாரிப்பு | மனோ உமேஷ் |
கதை | ராஜேஷ் கே ராமன் விக்னேஷ் ராகவன் (வசனம்) |
இசை | லோபக்ஸ் |
நடிப்பு | நகுல் அன்ஷால் முன்ஜால் நாசர் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | விஜய் உலகநாத் |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
கலையகம் | டிரிப் டர்டில் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | நவம்பர் 23, 2018 |
ஓட்டம் | 126 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நகுல், அன்ஷால் முன்ஜால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.[1][2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.