சூரியச் சுழற்சி 7
From Wikipedia, the free encyclopedia
சூரியச் சுழற்சி 7 (Solar cycle 7) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட ஏழாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1823 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி 1833 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 10.5 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 7 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 71.5 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 7.5 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3].
விரைவான உண்மைகள் சூரியப்புள்ளித் தரவு, தொடக்க நாள் ...
சூரியச் சுழற்சி 7 | |
---|---|
சூரியப்புள்ளித் தரவு | |
தொடக்க நாள் | மே 1823 |
இறுதி நாள் | நவம்பர் 1833 |
காலம் (வருடங்கள்) | 10.5 |
அதிக கணிப்பு | 71.5 |
அதிக கணிப்பு மாதம் | நவம்பர் 1829 |
குறைந்த கணிப்பு | 7.3 |
சுழற்சிக் காலம் | |
முன் சுழற்சி | சூரியச் சுழற்சி 6 (1810-1823) |
அடுத்த சுழற்சி | சூரியச் சுழற்சி 8 (1833-1843) |
மூடு