![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/As-Sulaymaniyyah_in_Iraq.svg/langta-640px-As-Sulaymaniyyah_in_Iraq.svg.png&w=640&q=50)
சுலைமானியா மாகாணம்
மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
சுலைமானியா கவர்னரேட் அல்லது சுலைமானியா மாகாணம் (Sulaymaniyah Governorate, (குர்தியம்: پارێزگای سلێمانی ,Parêzgeha Silêmaniyê,[4][5] அரபு மொழி: محافظة السليمانية) அல்லது Sulaymaniyah Province) என்பது ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஒரு மலை மாகாணம் ஆகும். மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாக சுலமனியா உள்ளது. ஹலாப்ஜா மாகாணம் 1914 இல் தனி மாகாணமாக ஆக்கப்படும்வரை சுலைமானியா மாகாணத்துக்கு உட்பட்டு ஹலாப்ஜா மாவட்டம் என்ற பெயரோடு இருந்தது.
விரைவான உண்மைகள் சுலைமானியா சுலைமானியா மாகாணம், நாடு ...
சுலைமானியா
சுலைமானியா மாகாணம் | |
---|---|
![]() அமைவிடம்:the சுலைமானியா மாகாணம் (red) – in Iraq (red, beige & light grey) | |
![]() ர்திஸ்தான் பிராந்தியத்திற்குள் சுலைமானியா மாகாணம்[2] | |
ஆள்கூறுகள்: 35°31′N 45°19′E | |
நாடு | ![]() |
மன்னாட்சிப் பகுதி | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Kurdistan Region |
மாகாணம் | சுலமனியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,143.91 km2 (7,777.61 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 7,39,182 |
ம.மே.சு. (2018) | 0.706[3] high · 2nd of 17 |
இணையதளம் | வார்ப்புரு:ConditionalURL |
மூடு